Tuesday, February 24, 2026

போடுறா வெடிய 100 கோடி பட்ஜெட்டில் விடாமுயற்சி படத்தின் இன்ட்ரோ சாங் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

100 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் “விடாமுயற்சி” திரைப்படம் தீபாவளிக்கு வெளியிடப்படுமா என்ற கேள்வி தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷூட்டிங் மற்றும் நிறுத்தம்:படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அடுத்த கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடைபெறும் என தகவல் வெளியானது.
ஆனால், லைகா நிறுவனம் சந்தித்த நிதி நெருக்கடியால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

ADVERTISEMENT

மீண்டும் ஷூட்டிங்:தற்போது, 2வது கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்கப்பட்டு, படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடப்பட இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.ஷூட்டிங் இன்னும் முடிவடையாத நிலையில், படம் தீபாவளிக்குள் தயாராகுமா என ரசிகர்கள் கவலைலைகா நிறுவனம் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் “வேட்டையன்” படமும் தீபாவளிக்கு வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், “விடாமுயற்சி” படத்தின் ரிலீஸ் தேதி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “குட் பேட் அக்லி” என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் 2025 பொங்கலுக்கு வெளியிடப்பட உள்ளது.

படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.”விடாமுயற்சி” படம் தீபாவளிக்கு வெளியிடப்படுமா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. ஷூட்டிங் விரைவில் தொடங்கினால், படம் தீபாவளிக்குள் தயாராக வாய்ப்புகள் உள்ளன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT