தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தேதிகளை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
10 | 11 | 12ம் வகுப்புகள் செய்முறைத் தேர்வு தேதிகள் :
10ம் வகுப்பு பிப்ரவரி 23 – 29 வரை
11ம் வகுப்பு பிப்ரவரி 19 – 24 வரை
12ம் வகுப்பு பிப்ரவரி 12 – 17 வரை
10 | 11 | 12ம் வகுப்புகள் பொதுத் தேர்வு தேதிகள்:
10ம் வகுப்பு மார்ச் 26 – ஏப்ரல் 08 வரை
11ம் வகுப்பு மார்ச் 04 – 24 வரை
12ம் வகுப்பு மார்ச் 01 – மார்ச்22 வரை
10 | 11 | 12ம் வகுப்புகள் தேர்வு முடிவுகள்:
10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10
11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 14
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 06
இதுகுறித்து சுற்றறிக்கை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் மூலம் அனுப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது