Monday, March 4, 2024

தளபதி விஜய்க்கு போட்டியாக அஜித் எடுத்த அதிரடி முடிவு !அஜித்தின் ஆட்டம் ஆரம்பம் !உச்சகட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

யப்பா சாமி சைலன்டாக அம்பானி வீட்டு திருமணத்தில் என்ட்ரி கொடுத்து அதிர வைத்த அஜித் !

முக்கிய அம்சங்கள்:ஜாம்நகரில் 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. 1000க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து...

வரலஷ்மி சரத்குமார் கலைக் கலைஞரான நீச்சோலை ஷாதேவ் உடன் நிச்சயதார்த்தம்

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையைச் சேர்ந்த ஆர்ட் கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவ்...

தமன்னா 19 ஆண்டுகளாக திரையுலகில் ஜொலிக்கும் நட்சத்திரம்!

தமன்னா: தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகை 2005ல்...
ADVERTISEMENT

டிசம்பர் 5 ஆம் தேதி, சென்னை காரப்பாக்கத்தில் இருந்து மீட்கப்பட்ட அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை அஜித்குமார் சந்தித்தார். இரண்டு நடிகர்கள் மற்றும் வில்லா சமூகத்தின் உறுப்பினர்களுக்கான பயண ஏற்பாடுகளை அவர் செய்தார். சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நடிகர்கள் இருவரும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பல மணி நேரம் தவித்தனர். அவர்களை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் படகு மூலம் மீட்டனர்.

பல வருடங்களாக அஜித், விஜய் என்ற பிரச்சனை மட்டுமே இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் அஜித் நடிப்பில் கவனம் செலுத்தாமல் வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என்று கொடுக்கத் தொடங்கினார். இதனால் விஜய் தொடர்ந்து படங்களை நடித்து தனது சம்பளத்தையும் தனது மார்க்கெட்டையும் அதிகப்படுத்தி நம்பர் ஒன் இடத்திற்கு வந்தார்.

ADVERTISEMENT

ஒரு கட்டத்தில் அஜித், விஜய் என்ற பிரச்சனை மாறி தற்போது விஜய், ரஜினி என்ற பிரச்சினையில் வந்து முடிந்துள்ளது. அந்த அளவுக்கு விஜய் வளர்ந்து விட்டார். விஜய்க்கு போட்டியாளர் ரஜினி தான் என்று சொல்ல வைத்தார் விஜய். அதற்கு தகுந்தார் போல் அஜித்தும் படங்களை நடிப்பதில் கவனமில்லாமல் அவர் வேறு ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தார்.

அதேபோல் தனது ரசிகர்களையும் சந்தோஷப்படுத்த ஒரு சில வருடங்களாகவே தவிர்த்து வருகிறார். உண்மையிலேயே இந்த போட்டியில் அஜித் இனிமேல் இல்லை என்று ஒரு நிலைமையை உருவாக்கி விட்டார். துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் எந்த ஒரு அப்டேட்டும் ஒழுங்காக வரவில்லை. எப்படியோ கஷ்டப்பட்டு ஆரம்பித்து விடாமுயற்சி படபிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது ஆனால் எப்பொழுது வெளிவரும் என்று தெரியவில்லை.இந்த நிலையில் அஜித் தற்பொழுது அவரது நடவடிக்கைகளில் வேகம் காட்டி வருகிறார். எப்பொழுதும் ஒரு படத்தை முடித்து அடுத்த படத்தை தொடங்குவார் ஆனால் தற்பொழுது தொடர்ந்து நான்கு படங்களுக்கு டைரக்டர்களையும், தயாரிப்பாளர்களையும் முடிவு செய்து வைத்துள்ளார். இனிமேல் நடிப்பில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம். விஜய் என்ன ஃபார்முலா பயன்படுத்தி மேலே வந்தாரோ அதே பார்முலாவை இவர் பயன்படுத்த போகிறார்.

வேறு மாநில தயாரிப்பாளர் படத்தில் நடிக்க மாட்டார், அதேபோல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கால்ஷீட் கொடுக்க மாட்டார். ஆனால் தற்பொழுது லைக்காவிடம் தொடர்ந்து படம் நடித்து வருகிறார். தெலுங்கில் தனது மார்க்கெட்டை உயர்த்த தெலுங்கு பிரபல தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கரசுக்கு மிகப்பெரிய பிரமாண்டமான ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்கு அடுத்து வெற்றிமாறனுடன் இணைந்து படம் பண்ணுவது உறுதியாகிவிட்டது. 2024 அல்லது 2025ல் இந்த படம் கண்டிப்பாக தொடங்கப்படும். இனிமேல் அஜித் இதுவரை செய்யாததை விஜய் செய்வதை போல செய்து தொடர்ந்து தனது ரசிகர்களை மகிழ்ச்சியிலும் தமிழ் சினிமாவை பரபரப்பாக ஆக்குவதிலும் வரும் வருடங்களில் தொடர்ந்து செய்யப் போகிறார்.அஜித் அமைதியாக இருப்பதால் விஜய் மற்றும் அவர்கள் ரசிகர்கள் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்கள் அதை செயலின் மூலம் செய்யப் போகிறார் ஏ கே.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது சமூகத்தில் வசிக்கும் மக்களுக்கு உதவினார்கள். மேலும், பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது தாயின் சிகிச்சைக்காக தமிழக தலைநகரில் தாக்கப்பட்டார். இந்தி நட்சத்திர நடிகரும் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டார். இதையறிந்த நட்சத்திர நடிகர் அஜித், அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷாலிடம் செக் செய்ய வந்தார்.

அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரின் நிலைமையை அஜித் ஒரு பொதுவான நண்பர் மூலம் அறிந்து கொண்டார். உடனே தமிழ் நட்சத்திரம் இருவரையும் சந்தித்து விஷ்ணு விஷால், அமீர் மட்டுமின்றி அவர்களை சுற்றி வசிப்பவர்களுக்கும் பயண ஏற்பாடுகளை செய்தார். மூவரும் கூலாக செல்ஃபி எடுத்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித்தின் சாந்தமான செய்கைக்கு நெட்டிசன்கள் ஆர்வமாக உள்ளனர். அஜித் சிறந்த மனிதர் என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர், அதை மறுப்பதற்கில்லை.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT