Monday, March 4, 2024

மீண்டும் அஜித்தை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த பிரபல சின்னத்திரை பிரபலம் ! உச்சகட்ட கோபத்தில் அஜித் ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

தமன்னா 19 ஆண்டுகளாக திரையுலகில் ஜொலிக்கும் நட்சத்திரம்!

தமன்னா: தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகை 2005ல்...

அம்பானிகளின் விருந்தில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் ஜாம்நகர் வந்தனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், அவர்களது மகள்...

அஜித் மட்டும் இந்த மாதிரியான படத்தில் வில்லனாக நடித்தால் ! தமிழ் சினிமா உலகம் நிச்சயம் அதிரும் கூறியது யார் தெரியுமா

த்ரிஷா கிருஷ்ணன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அஜித்குமாருடன் இணைந்து விடாமுயற்சி...
ADVERTISEMENT

அஜித்துக்காக வெற்றிமாறன் கதை சொல்லியிருப்பதாகவும், இருவரும் விரைவில் இணைவார்கள் என்றும் சமூக வலைதளங்களில் சமீபத்திய தகவல் பரவி வருகிறது. ஆனால் நடிகருக்கும் இயக்குனருக்கும் இடையே ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது.வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர், மேலும் அவரது தனித்துவமான பாணி திரைப்படங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். டைரக்டர் வரிசையாக பிஸியாக இருக்கும் வேளையில் அவர் இயக்கத்தில் பணியாற்ற வேண்டும் என்பது பலருக்கும் ஆசை. தற்போது, வெற்றிமாறனும் அஜிதாரேவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. வெற்றிமாறன் அஜித்திற்காக ஒரு கதையை விவரித்ததாக கூறப்படுகிறது, மேலும் நடிகர் அதில் ஆர்வம் காட்டியுள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரங்களிலும், குணசித்திர வேடத்திலும் நடித்து பிரபலமான பப்லு, பட வாய்ப்புகள் குறைந்த போது அதிரடியாக சீரியலில் கால் பதித்தார்.

ADVERTISEMENT

இவர் நடித்த ‘கண்ணான கண்ணே’ சீரியல், சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.ஒரு பக்கம் நடிப்பில் பிசியாக இருந்தாலும் மற்றொருபுறம் பிஸினஸிலும் கலக்கி கொண்டிருக்கும் இவர், சென்னையில் ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றை நடத்தி வருவது மட்டும் இன்றி, மலேசியாவிலும் பிஸ்னஸ் செய்து வருகிறார்.இவர் ஷீத்தல் என்ற மலேசியப் பெண்ணைக் காதலித்து வந்ததோடு அவருடன் லிவிங் லைப்பில் வாழ்ந்தும் வந்தார்.சமூக வலைத்தளத்தில் ஹாட் ஜோடியாக இருந்த இருவரும், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக விட்டதாக தகவல்கள் வெளியானது . இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் வெளியிடவில்லை.

மேலும் பல்வேறு சேனல்களில் பேட்டியளித்து வரும் பப்லு என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை,அது என்னுடைய தனிப்பட்ட விசயம் என்றும் சூசகமாக சொல்லி வருகின்றார். அத்தோடு நடிகர் அஜித் குறித்தும் ஒரு தகவலைக் கூறியுள்ளார்.

அதாவது நடிகர் அஜித்துக்கு டெடிகேஷன் கிடையாது,ஷுட்டிங் ஸ்பாட்டில் கூட அதிக நேரம் பிரியாணி தான் சமைச்சிட்டு இருப்பாரு, அவருடைய வெற்றிக்கு அழகு தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார். இது அஜித் ரசிகர்களிடையே கோபத்தை உண்டாக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை பார்ட் 2’ படப்பிடிப்பில் உள்ளார், மேலும் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்தையும் வெற்றிமாறன் அறிவித்துள்ளார், மேலும் ‘விடுதலை 2’ படத்திற்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ‘வாடிவாசல்’ படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தயாராகிவிட்ட நிலையில், ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் இப்படத்திற்காக சூர்யா காளையிடம் பயிற்சி எடுத்துள்ளார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT