Tuesday, February 27, 2024

உண்மையிலேயே வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாரா அஜித் !அப்போ சூர்யா ! வெற்றிமாறன் கூறிய அதிர்ச்சி உண்மை

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனாவால் உயிரிழந்தது அதிர்ச்சி!

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனா தொற்றால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை...

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா இமை போல் காக்கா படத்தின் தணிக்கை...

கேட்டாலே மிரளுது 🔥 எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அஜித்63 படத்தை பற்றிய 🔥 அப்டேட் !

அஜீத் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான ‘துணிவு’ படம் வெளியாகி ஒரு...

சமுத்திரக்கனி’ஸ் யாவரும் வல்லவரே படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

நடிகர் சமுத்திரக்கனியின் யாவரும் வல்லவரே திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம்...
ADVERTISEMENT

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட வாடிவாசல் படத்தில் சூர்யாதான் நடிப்பார் என்று இயக்குனர் வெற்றிமாறன் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிவாசல் படம் வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம். இப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் போன்றவை ஏற்கனவே தயாராக உள்ளன. மேலும், படத்திற்கான இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் போன்றோர் தேர்வாகி உள்ளனர்.

ADVERTISEMENT

இருப்பினும், படப்பிடிப்பு தொடங்கப்படாததால் இந்த படம் நடக்குமா நடக்காதா என்ற கேள்விகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் எழுந்து வந்தது. இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் தல அஜித் அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஒரு படம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியானது. அடுத்தபடியாக இயக்குனர் வெற்றிமாறனுடன் கைகோர்ப்பதாக தகவல் வெளியான நிலைகள் அந்த படம் வாடிவாசல் தான் என சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. இயக்குனர் அமீருக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் இடையிலான பிரச்சினைகளினால் சூர்யா நடிக்கவிருந்த வாடிவாசல் படத்தில் அஜித் நடிப்பார் என்ற வதந்திகளும் பரவியது. இந்த வதந்திகளை மிகவும் வேகமாக இணையத்தில் வைரல் ஆகியது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT