Saturday, February 24, 2024

விடாமுயற்சி படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு அஜித் போட்ட புதிய கட்டளை ! உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

ஜெயிலர் 2 படத்தை பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ஜெயிலர் வெற்றிகடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய...

100 வருட சினிமா வரலாற்றில் சரித்திர சாதனை படைத்த ஒரே படம் அஜித்தின் வலிமை ! ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

அஜீத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில்...

கல்கி 2898 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனேவின் வரவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு, 'கல்கி 2898...

தளபதி விஜய்யின் GOAT படகுழுவிற்கு கண்டிஷன் போட்ட விஜய்

GOAT படம்:நடிகர் விஜய் நடிக்கும் GOAT படம் தற்போது ஷூட்டிங் நடந்து...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் மாஸ் பாடல் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அஜித்துுடன், அர்ஜூன், பிக்பாஸ் ஆரவ், த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கமல்ஹாசனின் விக்ரம், ரஜினிகாந்தின் ஜெயிலர், விஜய்யின் லியோ படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து இருந்தார். மூன்று படங்களிலுமே நாயகர்களுக்கு மாஸ் கொடுக்கும் ஒரு பாடலை இசையமைத்து இருப்பார். அப்பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது.

இதை கருத்தில் கொண்ட அஜித் தனக்கும் அப்படி ஒரு பாடல் வேண்டும். அதுவும் இண்ட்ரோ பாடலாக இல்லாமல் ஆக்‌ஷன் சீனுக்கு இருக்க வேண்டும் என விரும்பி இருக்காராம். அவரின் ஆசைக்கு ஓகே சொல்லிய அனிருத் அப்படி ஒரு பாட்டை இசையமைத்து விட்டாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாடல் அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் படங்களில் இடம்பெறும் மாஸ் பாடல்கள் பெரும்பாலும் வெற்றி பெறும் என்பதால், இந்த பாடலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT