Tuesday, February 27, 2024

போடுறா வெடிய விடாமுயற்சி படத்தில் மெயின் வில்லன் இவரா ! மகிழ்திருமேனி போடும் ஸ்கெட்ச்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

வேற லெவல், வெறித்தனம் விடாமுயற்சி படத்தை பற்றி வெளியான அசத்தலான மாஸ் அப்டேட் இதோ !

அஜீத் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான ‘துணிவு’ படம் வெளியாகி ஒரு...

இதுவரை லால் சலாம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ !

லால் சலாம் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியான நிலையில், தற்போது...

இயக்குநர் அமீர் விளக்கம்: “சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை”

இயக்குநர் அமீர் இயக்கத்தில் 'இறைவன் மிகப்பெரியவன்' திரைப்படம் உருவாகி வருகிறது. ஜாஃபர்...

இந்தியன் 2 மூன்றாம் பாகம் உறுதியா? புதிய தகவல்கள்!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். அவரது நடிப்பில், மகிழ் திருமேணி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

படத்தின் படப்பிடிப்பு ஸ்பாட்டில் இருந்து அஜித்தின் புதிய லுக் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. பிளாக் சூட், பிளெசர், கூலிங் கிளாஸ், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் ஸ்டைலிஷ் லுக்கில் அஜித் இருப்பதை இந்த புகைப்படங்கள் காட்டுகின்றன.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அஜித்தின் இந்த புதிய லுக் விடாமுயற்சி படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடாமுயற்சி படத்தில் த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆர்வ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படம் கடந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான அஜித்தின் துணிவு படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் ஆகும்.படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகளை லைக்கா நிறுவனம் சுமார் 250 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதால், படத்தின் பட்ஜெட் முழுவதும் ஈடுகட்டப்பட்டுள்ளது. இதனால், படத்தை மே 1 ஆம் தேதிக்கு முன்பாகவே ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

இதன்படி, விடாமுயற்சி படம் ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் பிறந்தநாளில் படம் ரிலீஸ் ஆகவுள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ், சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.

விடாமுயற்சி படத்தில் த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆர்வ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார்.இந்நிலையில் இதில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் துபாயில் சஞ்சய் தத்தும் அஜித்தும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. இதனால் இந்தப் படத்தில் அவர் நடிப்பது உறுதியாகி இருக்கிறது என்று அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர். விஜய்யின் ‘லியோ’ படத்திலும் சஞ்சய் தத் நடித்துள்ளார்.இந்நிலையில் அர்ஜுன் னும் சஞ்சய் தத்தும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT