Tuesday, February 27, 2024

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் வில்லன் யார் தெரியுமா ? கசிந்த உண்மை

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

இந்தியன் 2 மூன்றாம் பாகம் உறுதியா? புதிய தகவல்கள்!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின்...

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனாவால் உயிரிழந்தது அதிர்ச்சி!

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனா தொற்றால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை...

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா இமை போல் காக்கா படத்தின் தணிக்கை...

கேட்டாலே மிரளுது 🔥 எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அஜித்63 படத்தை பற்றிய 🔥 அப்டேட் !

அஜீத் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான ‘துணிவு’ படம் வெளியாகி ஒரு...
ADVERTISEMENT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கடந்தாண்டு இண்டஸ்ட்ரி ஹிட்டானது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் வில்லன் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜெயிலர் 2-வில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க ரன்பீர் கபூர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரன்பீர் கபூர் சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

ADVERTISEMENT

ரன்பீர் கபூர் ஜெயிலர் 2-வில் இணைந்தால் படத்துக்கு பாலிவுட்டிலும் பெரிய வரவேற்பு கிடைக்கும் என நெல்சன் கணக்கு போட்டுள்ளார். அதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டணி உறுதியாகினால், தமிழ் மற்றும் பாலிவுட் ரசிகர்களுக்கு இது ஒரு சூப்பர் டீலாக இருக்கும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT