Tuesday, February 27, 2024

தனுஷ் நடிக்கும் 51 படத்தின் தலைப்பு இதுவா ?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

இயக்குநர் அமீர் விளக்கம்: “சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை”

இயக்குநர் அமீர் இயக்கத்தில் 'இறைவன் மிகப்பெரியவன்' திரைப்படம் உருவாகி வருகிறது. ஜாஃபர்...

இந்தியன் 2 மூன்றாம் பாகம் உறுதியா? புதிய தகவல்கள்!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின்...

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனாவால் உயிரிழந்தது அதிர்ச்சி!

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனா தொற்றால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை...

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா இமை போல் காக்கா படத்தின் தணிக்கை...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தனுஷ், தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில், இயக்குநர் சேகர் கமூலா இயக்கத்தில் உருவாகும் அவரது 51-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

இந்த படத்திற்கு ‘தாராவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழர்கள் அதிகம் உள்ள மும்பை தாராவியை மையமாகக் கொண்ட கதையாக இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இப்படத்தில் தனுஷ் மற்றும் நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் பான் இந்தியப் படமாக உருவாக உள்ளது.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படத்திற்குப் பின் தனுஷ் இயக்கி, நடித்த அவரின் 50-வது படம் வெளியாக உள்ளது.

தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள ‘தாராவி’ படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT