Tuesday, February 27, 2024

நோ சாங்ஸ், ஒன்லி ஆக்ஷன், இறங்கி அடிக்கும் அஜித்!!விடாமுயற்சி படத்தை பற்றி வெளியான சரவெடி அப்டேட் இதோ !!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

இந்தியன் 2 மூன்றாம் பாகம் உறுதியா? புதிய தகவல்கள்!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின்...

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனாவால் உயிரிழந்தது அதிர்ச்சி!

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனா தொற்றால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை...

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா இமை போல் காக்கா படத்தின் தணிக்கை...

கேட்டாலே மிரளுது 🔥 எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அஜித்63 படத்தை பற்றிய 🔥 அப்டேட் !

அஜீத் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான ‘துணிவு’ படம் வெளியாகி ஒரு...
ADVERTISEMENT

சென்ற ஆண்டு துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு, அஜித் தனது அடுத்த படத்தில் சமூக கருத்துக்களை எடுத்துச் சொல்லும் ஆக்‌ஷன் படத்தில் நடிக்க திட்டமிட்டார். இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு ஆக்‌ஷன் திரில்லர் கதைக்கு ஒப்பந்தமானார்.

ADVERTISEMENT

வாரிசு, துணிவு ஆகிய இரண்டு முக்கிய படங்கள் கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி வசூலில் வெற்றி பெற்றன. பின்னர், விஜய் அவர்கள் லியோ படத்தில் கமிட் ஆகி, சுடச்சுட அப்டேட் கொடுத்து, கடந்த ஆண்டு இறுதியில் லியோ ரிலீஸ் ஆனது. வசூலில் சாதனை படைத்த போதும், விமர்சன ரீதியாக கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ என இயக்குனர் லோகேஷ் கனகராஜை எண்ண வைத்தது லியோ.

இதற்கான காரணம் லியோ படத்தின் அப்டேட் தான். அப்டேட் கொடுத்து விட்டோம் என்ற ஒரு காரணத்திற்காகவே அவசர அவசரமாக படத்தை முடித்து, லாஜிக்கல்லா நிறைய தப்பு செய்திருந்தார் லோகேஷ். இதனால், அஜித் அவர்கள் தனது படம் விடாமுயற்சி பற்றிய செய்தி ரசிகர்களுக்கு தவறான எதிர்பார்ப்பை கிளப்ப கூடாது என்றும், இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்றும் ப்ளான் போட்டு, விடாமுயற்சி பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் கசியாமல் ரகசியமாக வைத்து வருகிறார் அஜித்.

பட குழு சென்னைக்கும் அஜர்பைஜானுக்கும் பறந்து பறந்து சூட்டிங் சென்றது மட்டுமே தெரிய வந்ததை தவிர, படத்திற்கான கதை, அஜித்தின் தோற்றம் என எந்த ஒரு அப்டேட்டும் வெளியிடப்படாமல் ரகசியமாகவே இருந்தது. லைக்கா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போதைய தகவலின்படி, வேதாளம் படத்தில் வந்த ஆலுமா டோலுமா மாதிரி, பன்னாட்டு ரசிகர்களையும் கவரும் வண்ணம் இப்படத்தில் 5 பாடல்கள் போடப்பட்டுள்ளதாம்.

சுப்ரீம் சுந்தரின் ஆக்‌ஷன் காட்சிகள், பிரத்தியேகமாக எடுக்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே சேஸிங்குலாம் தல அஜித்துக்கு சொல்லவா வேணும்? விடாமுயற்சியில் வேகமான ஆக்‌ஷன் மற்றும் ஹைடெக் சேஸிங்குடன் படத்தின் சண்டை காட்சிகள் ஹைலைட்டாக வந்துள்ளது என்று கூறப்படுகிறது.

கூடுதல் தகவலாக, அஜித் இரு வேறு தோற்றத்தில் தோன்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற தகவல்களால் படத்தின் ஹைப்பை அதிகரிக்கும் வண்ணம் பிப்ரவரி முதல் வாரத்தில் அஜித்தின் விடாமுயற்சி பஸ்ட் லுக் வெளியிடப்பட்டு தல ரசிகர்களை குஷிபடுத்த உள்ளது.

ஏற்கனவே வெளிநாட்டு படப்பிடிப்பு அனைத்தையும் முடித்துவிட்டு வந்துள்ளனர் விடாமுயற்சி பட குழுவினர். எஞ்சிய சூட்டிங் ஹைதராபாத்தில் பிப்ரவரி இறுதிக்குள் முடித்துவிட்டு, இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளது லைக்கா நிறுவனம். படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் 150 கோடியென அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது என்பது கூடுதல் தகவல்.

ரகசியத்தைக் காக்கும் தளபதி

தல அஜித் தனது படங்கள் குறித்து ரசிகர்களுக்கு எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் ரகசியமாக வைத்துக் கொள்வது வழக்கம். லியோ படத்தின் அனுபவம் அஜித்தை இன்னும் கவனமாக இருக்க வைத்துள்ளது. விடாமுயற்சி படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியிடாமல் ரகசியமாக வைத்துக் கொண்டதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT