Saturday, April 13, 2024

ஐபிஎல் 2024 முதல் கட்ட அட்டவணை வெளியீடு

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

ஐபிஏல் லில் 5 முறை தில்லு முல்லு செய்த மும்பை அணி !கடுப்பான ஆர்சிபி ரசிகர்கள் !

மும்பைக்கு சாதகமாக நடுவர்கள் செயல்பட்டதா? ஆர்சிபி ரசிகர்கள் கொந்தளிப்பு! மும்பை அணிக்கு எதிரான...

ஐபிஎல்-ல் மீண்டும் குழப்பம், ரோஹித் சர்மா இந்த 2 வீரர்களுடன் டிரஸ்ஸிங் அறையை பகிர்ந்து கொள்ள மறுப்பு !

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது குறும்புகளால்...

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர்!

ஐபிஎல் 17வது ஐபிஎல் சீசன், பரபரப்பான போட்டிகள் மற்றும் சுவாரசியமான...

தினேஷ் கார்த்திக் ஆர்சிபி ரசிகர்கள் நேர்மையானவர்கள், ஆனால்…

ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் தினேஷ்...
ADVERTISEMENT

முக்கிய அம்சங்கள்:

மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 வரை 21 போட்டிகள்
முதல் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (சென்னை)
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கான 2 போட்டிகள் விசாகப்பட்டினத்தில் நடக்கும்
இறுதி அட்டவணை தேர்தல் தேதிக்கு பிறகு வெளியிடப்படும்
2024 டி20 உலக கோப்பை ஜூன் 1 முதல் தொடங்குகிறது
போட்டி அட்டவணை:

ADVERTISEMENT

தேதி நேரம் மைதானம் மோதும் அணிகள்
மார்ச் 22 இரவு 8.00 சென்னை சென்னை-பெங்களூர்
மார்ச் 23 மாலை 3.30 முல்லன்பூர் பஞ்சாப்-டெல்லி
மார்ச் 23 இரவு 7.30 கொல்கத்தா கொல்கத்தா-ஐதராபாத்
மார்ச் 24 மாலை 3.30 ஜெய்பூர் ராஜஸ்தான்-லக்னோ
மார்ச் 24 இரவு 7.30 அகமதாபாத் குஜராத்-மும்பை
மார்ச் 25 இரவு 7.30 பெங்களூர் பெங்களூர்-பஞ்சாப்
மார்ச் 26 இரவு 7.30 சென்னை சென்னை-குஜராத்
மார்ச் 27 இரவு 7.30 ஐதராபாத் ஐதராபாத்-மும்பை
மார்ச் 28 இரவு 7.30 ஜெய்பூர் ராஜஸ்தான்-டெல்லி
மார்ச் 29 இரவு 7.30 பெங்களூர் பெங்களூர்-கொல்கத்தா
மார்ச் 30 இரவு 7.30 லக்னோ லக்னோ-பஞ்சாப்
மார்ச் 31 மாலை 5.30 அகமதாபாத் குஜராத்-ஐதராபாத்
மார்ச் 31 இரவு 7.30 விசாகப்பட்டினம் டெல்லி-கொல்கத்தா
ஏப்ரல் 1 இரவு 7.30 மும்பை மும்பை-ராஜஸ்தான்
ஏப்ரல் 2 இரவு 7.30 பெங்களூர் பெங்களூர்-லக்னோ
ஏப்ரல் 3 இரவு 7.30 விசாகப்பட்டினம் டெல்லி-சென்னை
ஏப்ரல் 4 இரவு 7.30 அகமதாபாத் குஜராத்-பஞ்சாப்
ஏப்ரல் 5 இரவு 7.30 ஐதராபாத் ஐதராபாத்-சென்னை
ஏப்ரல் 6 இரவு 7.30 ஜெய்பூர் ராஜஸ்தான்-பெங்களூர்
ஏப்ரல் 7 மாலை 3.30 மும்பை மும்பை-டெல்லி
ஏப்ரல் 7 இரவு 7.30 லக்னோ லக்னோ-குஜராத்

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT