Monday, April 22, 2024

2023-ன் தென்னிந்திய சினிமா பட்டியலில் முதல் இடத்தை பிடித்த அஜித் ! வெளியான முழு ரிப்போர்ட் இதோ

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

அடி தூள் செம சென்சேஷ்னலான ஹீரோயின் உடன் டூயட் பாடும் அஜித் ! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகர் அஜித் தற்போது "விடாமுயற்சி" படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி...

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து: அந்தணன் சொன்ன ரகசியம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். தற்போது...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் தலைவர் 171வது படத்தின் டீசர் இதோ !

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் ரஜினிகாந்தின்...

அஜித்தின் ஆட்டம் ஆரம்பம் ! அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட் !

நடிகர் அஜித்குமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக...
ADVERTISEMENT

விடாமுயற்சி படப்பிடிப்பு நிலவரம்:

அஜர்பைஜான் படப்பிடிப்பு முடிந்த பின்னர், சென்னை திரும்பிய படக்குழு, சில வாரங்களாக மீண்டும் ஷூட்டிங் தொடங்கவில்லை.
படக்குழுவுக்கு இடையே பிரச்சனை என தகவல்கள் வெளியான நிலையில், யாருக்கும் தெரியாமல் ரகசியமாக படப்பிடிப்பு நடத்தப்படுவதாக தற்போது கூறப்படுகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு:

ADVERTISEMENT

சமீபத்தில், தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள், 300 நாட்களாக “விடாமுயற்சி” டைட்டில் வெளியிடப்பட்டும் ஷூட்டிங் பற்றி எந்த தகவலும் இல்லை என பதாகை ஏந்தி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
அஜித் ரசிகர்களுக்கு ஆறுதல்:

ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, மறைமுகமாக ஷூட்டிங் நடக்கும் ஸ்டில் ஒன்றை படக்குழு கசியவிட்டதாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பு நடக்கும் இடம்:

தற்போது ஆந்திராவில் உள்ள மலையடிவாரம் பக்கத்தில் மிகப்பெரிய வாகனத்தில் படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் ரிலீஸ்:

கூடிய சீக்கிரமே படப்பிடிப்பை முடித்து, “விடாமுயற்சி” படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் மகிழ் திருமேனி மற்றும் லைக்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் எதிர்பார்ப்பு:

“விடாமுயற்சி” திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கும் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல வருடம் கழித்து விஜய் மற்றும் அஜித்தின் மோதலில் தான் இந்த வருடம் தொடங்கியது. அதில் ரசிகர்களுக்கு செம போட்டி இருந்தது. படங்களை கொண்டாடி தீர்த்தனர். இதில் உண்மையான வெற்றி யாருக்கு என்ற முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கோலிவுட்டில் ரஜினி, கமலுக்கு பின்னர் அடுத்த தலைமுறை ராஜாக்களாக வலம் வருவது விஜய் மற்றும் அஜித் தான். அவர்கள் படம் என்றாலே ரசிகர்கள் செம குஷியாகி விடுவார்கள். ஒருவர் படம் வந்தாலே இப்படி என்றால் இருவர் படமும் ஒரே நாளில் வந்தால் கொண்டாட்டம் வேற லெவலில் தானே இருக்கும்.

அப்படி ஒரு நிகழ்வுடன் தான் இந்த வருட பொங்கல் ஆரம்பித்தது. விஜய் நடிப்பில் வாரிசு, அஜித் நடிப்பில் துணிவு இரண்டும் ரிலீஸ் ஆகியது. சோஷியல் மீடியாவில் சண்டையும் தொடங்கியது. அத்தனை அலப்பறை செய்தனர். இதில் வாரிசை விட துணிவுக்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதாகவும் சர்ச்சைகள் கிளம்பியது. இரண்டு படத்துக்குமே சில கோடிகள் தான் வித்தியாசம்.

அப்படி பார்க்கும் போது வசூல் ரீதியாக வாரிசு படத்தினை விட துணிவு அதிகமாக வசூலித்து கொடுத்தது. ஆனால், லாபம் சம்பாரித்து கொடுத்தது என்னவோ துணிவு படம் தானாம். இதுக்கு காரணமாக சதவீத கணக்கு, அட்வான்ஸ் கொடுத்து படத்தினை ஓட்டியதை சொல்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள். இந்நிலையில் நெட் பிளிக்ஸ் அதிகமாக பார்வையாளர்களை கடந்து அதிகமாக ஓடிய திரைப்படம் துணிவு என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது லியோவிற்கு இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது இதோ உங்கள் பார்வைக்கு

“விடாமுயற்சி” படத்தின் ரகசிய ஷூட்டிங், ஸ்டில் கசிவு, ரசிகர்களின் எதிர்பார்ப்பு, திரிஷாவின் நிலை என பல விடயங்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. படத்தின் அடுத்தகட்ட அப்டேட்களுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT