Monday, April 22, 2024

இளநீர் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

அடி தூள் செம சென்சேஷ்னலான ஹீரோயின் உடன் டூயட் பாடும் அஜித் ! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகர் அஜித் தற்போது "விடாமுயற்சி" படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி...

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து: அந்தணன் சொன்ன ரகசியம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். தற்போது...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் தலைவர் 171வது படத்தின் டீசர் இதோ !

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் ரஜினிகாந்தின்...

அஜித்தின் ஆட்டம் ஆரம்பம் ! அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட் !

நடிகர் அஜித்குமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக...
ADVERTISEMENT

சித்திரை வெயிலுக்கு இளநீர்:
கோடைகாலத்தில் நம்மை காக்கும் அற்புத பானங்களில் ஒன்று இளநீர். தினமும் இளநீர் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி: இளநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
குடல் ஆரோக்கியம்: செரிமானத்தை மேம்படுத்தி, குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
சிறுநீரக கற்கள்: சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும்.
உயர் ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
சிறுநீரக தொற்று: சிறுநீரக தொற்றுகளை குறைக்கும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு:
அளவிற்கு அதிகமாக இளநீர் குடிப்பதால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம்.

ADVERTISEMENT

ஹைப்பர் கேமியா: அதிகப்படியான பொட்டாசியம் ஹைப்பர் கேமியா எனும் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
கால்சியம் பற்றாக்குறை: இளநீர் அதிகம் குடிப்பதால் கால்சியம் சிறுநீர் மூலம் வெளியேறி கால்சியம் பற்றாக்குறை ஏற்படலாம்.
குறைந்த ரத்த அழுத்தம்: அதிகப்படியான பொட்டாசியம் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
குடல் பிரச்சினைகள்: வயிற்றுப்போக்கு, வீக்கம், அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
நாளொன்றுக்கு எவ்வளவு இளநீர் குடிக்கலாம்?
நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு இளநீர் குடிக்கலாம்.
பேக் செய்யப்பட்ட இளநீர் தவிர்க்கவும்.
இயற்கையாக கிடைக்கும் இளநீரை அப்படியே உட்கொள்வது நல்லது.
பொறுப்பு துறப்பு:

இந்த தகவல் பொதுவான தகவல்களுக்கு மட்டுமே. எந்த முடிவெடுப்பதற்கு முன்பும் மருத்துவரை அணுகவும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT