Monday, April 22, 2024

இனி சால்ட் அண்ட் பேப்பர் லூக்குக்கு Bye Bye சொன்ன அஜித் !! வைரலாகும் தகவல் இதோ !!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

அடி தூள் செம சென்சேஷ்னலான ஹீரோயின் உடன் டூயட் பாடும் அஜித் ! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகர் அஜித் தற்போது "விடாமுயற்சி" படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி...

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து: அந்தணன் சொன்ன ரகசியம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். தற்போது...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் தலைவர் 171வது படத்தின் டீசர் இதோ !

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் ரஜினிகாந்தின்...

அஜித்தின் ஆட்டம் ஆரம்பம் ! அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட் !

நடிகர் அஜித்குமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக...
ADVERTISEMENT

அஜித்தின் அடுத்த படமான இப்படத்திற்கு இசை அமைக்க தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். புஷ்பா மற்றும் ஆர்யா உள்ளிட்டோருடன் டிஎஸ்பியின் இசை வெளிப்பாடுகள், அவரை திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் மத்தியில் ஒரே மாதிரியாக பிடித்தன. AK63 அஜீத் மற்றும் இசை மேஸ்திரி தேவி ஸ்ரீ பிரசாத் மீண்டும் இணைவதைக் குறிக்கிறது, பிளாக்பஸ்டர் ஹிட் வீரம் பின்னால் ஜோடி. “டிஎஸ்பியின் ஆற்றல்மிக்க இசையுடன் இது ஒரு தூய சினிமா அனுபவமாக இருக்கும்” என்று ஆதாரம் உறுதிப்படுத்துகிறது.

“அதிக் ரவிச்சந்திரன் தனது உயர்-ஆக்டேன் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் திரைப்படங்களில் கதைசொல்லல் ஆகியவற்றிற்காக அறியப்படுகிறார், மேலும் இந்த நேரத்தில், பார்வையாளர்கள் அவர் அஜித் குமாரை இயக்குவதற்கு மிகவும் அணுகுவதைக் காண்பார்கள். இது தொழில்துறையிலும் பலரை உற்சாகப்படுத்தியுள்ளது. இதுவரை பார்த்திராத அவதாரத்தில் அஜீத்தை பிரசன்ட் செய்கிறார். மேலும், ஆதிக் எப்போதுமே ஒரு பெரிய அஜித் ரசிகன் என்று குரல் கொடுப்பார், அதுவே திரையிலும் பிரதிபலிக்கும்” என்று ஒரு ஆதாரம் தெரிவித்தது.

ADVERTISEMENT

இயக்குனர் ஹச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் துணிவு படத்தில் நடித்திருந்தார். துணிவு படத்திற்கு பிறகு இயக்குனர் மகிழ் திருமேனியுடன் விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித் இணைந்தார். விடாமுயற்சி திரைப்படம் நடிகர் அஜித்தின் 62வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் துவங்கியது.
விடாமுயற்சி படத்தின் போதே அஜித் அவருடைய அடுத்த படத்திற்கான இயக்குனரை செலெக்ட் செய்தார். மார்க் ஆண்டனி வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் அவரது 63வது படத்திற்காக இணைந்திருக்கிறார்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் 2015ல் வெளியான த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு சிம்புவை வைத்து AAA, பிரபுதேவா நடிப்பில் பாகீரா, சமீபத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். இவர் 2019 அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகராகும். அந்த வகையில், அஜித்தை வைத்தே அடுத்த படத்தை இயக்குகிறார். இந்த புது படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் கதை 80களில் கிராமத்தை மையப்படுத்தியதாக இருக்குமாம். படத்திற்கான கதை எழுதுவதில் இயக்குனர் ஆதிக் பிசியாக இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இரண்டு நடிகைகளை ஷார்ட்லிஸ்ட் செய்து வைத்திருக்கிறார் ஆதிக்.அதே போல், பல ஆண்டுகளாக சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் கலக்கி வந்த அஜித் தற்போது இந்த படத்திற்க்காக தலை முழுவதும் கலரிங் செய்துவிட்டு இளமையாக நடிக்க உள்ளாராம் இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது . எப்படிப் பார்த்தாலும் தல ரசிகர்களுக்கு வரும் தீபாவளி தல தீபாவளிதான்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT