Monday, April 22, 2024

உண்மையிலேயே தளபதி விஜயை விட அஜித்துக்கு தான் அது செம்ம மாஸா இருக்கும்! கூறியது யார் தெரியுமா ?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

அடி தூள் செம சென்சேஷ்னலான ஹீரோயின் உடன் டூயட் பாடும் அஜித் ! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகர் அஜித் தற்போது "விடாமுயற்சி" படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி...

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து: அந்தணன் சொன்ன ரகசியம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். தற்போது...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் தலைவர் 171வது படத்தின் டீசர் இதோ !

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் ரஜினிகாந்தின்...

அஜித்தின் ஆட்டம் ஆரம்பம் ! அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட் !

நடிகர் அஜித்குமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக...
ADVERTISEMENT

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் “விடமுயற்சி” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படத்தின் வியாபாரமும் தொடங்கியுள்ளது.

“விடமுயற்சி” படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இதையடுத்து சென்னை திரும்பிய படக்குழு மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்றது. அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் முடிவடைந்து கோடை விடுமுறைக்கு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

படத்தின் வியாபாரம் துவங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையை சன் டிவியும், OTT வெளியீட்டு உரிமையை Netflix நிறுவனமும் வாங்கியுள்ளன. இரு நிறுவனங்களும் சுமார் ரூ.250 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வியாபாரத்தின் மூலம் கிடைத்த தொகை படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வருபவர் தான் தல அஜித். இவர் ஆரம்பத்தில் சொதப்பலான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் தற்போது இவரை மிஞ்ச யாருமே கிடையாது.

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டிய தல அஜித் அவருடைய திரைப்படம் திரையரங்கில் வெளி வந்தாலே போதும் தியேட்டரில் விசில் சத்தத்திற்கும் பாலாபிஷேகத்திற்கும் பஞ்சமே இருக்காது.

இந்நிலையில் விஜய் டிவி மூலமாக ரசிகர் மத்தியில் பிரபலமான திவ்யதர்ஷினி என்ற தொகுப்பாளினி தற்போது தல அஜித்தை பற்றி பேசிய விஷயமானது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. திவ்யதர்ஷினி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி தன்னுடைய பள்ளி வயது நண்பனான ஒருவரை காதல் செய்து திருமணம் செய்து கொண்டார் பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவருடைய திருமணம் விவாகரத்தில் வந்து முடிந்து விட்டது.

இவ்வாறு விவாகரத்தின் பிறகாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய பாதை எதுவோ அதில் அதிக கவனம் செலுத்தி வருவது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் நம்பர் ஒன் தொகுப்பாளினி ஆகவும் வளர்ந்து நிற்கிறார்.

இந்நிலையில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இடம் பேட்டி ஒன்றில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அதில் தமிழ் சினிமாவில் எந்த நடிகருக்கு காப்பு போட்டால் அழகாக இருக்கும் என்று கேட்டுள்ளார்கள் அதற்கு பதிலளித்த நடிகை டிடி தல அஜித் தான் என கூறி உள்ளார்.ஏனெனில் என்னை அறிந்தால் திரை படத்தில் தல அஜித் வெள்ளை சட்டை புல்லட் கையில் காப்பு என இருக்கும் அந்தக் காட்சியானது என்றுமே செம மாஸ் தான் என குறிப்பிட்டுள்ளார்.

அஜித் மற்றும் மகிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இது வந்துள்ளது. மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் மற்றும் கதைக்களம் பற்றி நிறைய ஊகங்கள் இருந்தாலும், காத்திருப்பு விளையாட்டை விளையாடுவது பாதுகாப்பானது மற்றும் தயாரிப்பாளர்கள் அதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வழங்க அனுமதிப்பது பாதுகாப்பானது. மகிழ் அனிருத்துடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை என்றாலும், வேதாளம் மற்றும் விவேகம் படங்களுக்குப் பிறகு இசையமைப்பாளர் மற்றும் அஜீத் இடையேயான மூன்றாவது திட்டத்தை விடாமுயற்சி குறிக்கிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT