Monday, April 22, 2024

அஜித்தால் கிடைத்த சீயான் விக்ரம் கிடைத்த வாய்ப்பு! விக்ரம் வாழ்கையை திருப்பிபோட்ட படம் எது தெரியுமா ? இயக்குனர் கூறிய உண்மை

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

அடி தூள் செம சென்சேஷ்னலான ஹீரோயின் உடன் டூயட் பாடும் அஜித் ! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகர் அஜித் தற்போது "விடாமுயற்சி" படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி...

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து: அந்தணன் சொன்ன ரகசியம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். தற்போது...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் தலைவர் 171வது படத்தின் டீசர் இதோ !

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் ரஜினிகாந்தின்...

அஜித்தின் ஆட்டம் ஆரம்பம் ! அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட் !

நடிகர் அஜித்குமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக...
ADVERTISEMENT

அஜித், 2023ல் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, இயக்குனர் மகிழ் திருமேனியுடன் தனது அடுத்த படத்தின் வேலைகளைத் தொடங்கினார். ‘விடா முயற்சி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அஜித் மற்றும் த்ரிஷா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது போர் மற்றும் எல்லைப் பிரச்னையால் சிறு இடைவெளிக்குப் பிறகு வெளிமாநிலங்களில் படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.தற்போது, படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை மார்ச் 7ஆம் தேதி அஜர்பைஜானில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.70 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று ஊகிக்கப்பட்டுள்ளது, மேலும் படம் ஒரு ரோட்-ஆக்ஷன் த்ரில்லர் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் அஜீத் ஒரு ஸ்டைலான சேஸிங் காட்சியில் நடிப்பதாக கூறப்படுகிறது.

மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் 2024 கோடையில் பெரிய திரைகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் நடிகர்கள் அஜித், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ், அருண் விஜய் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் படத்தின் இசையும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர் நடிகர் விக்ரம். பல படங்களில் நடித்தும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சில வருடங்கள் மலையாள படங்களில் சுரேஷ் கோபி போன்ற நடிகர்களுக்கு தம்பியாக நடித்து வந்தார். அவர் நடிப்பில் வெளியான தந்து விட்டேன் என்னை, மீரா போன்ற படங்கள் ஃபிளாப் ஆனது.

ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த போதுதான் அவருக்கு சேது படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாலா இயக்கிய இந்த படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியதோடு, விக்ரம் ஒரு நல்ல நடிகர் என்கிற இமேஜையும் அவருக்கு பெற்று கொடுத்தது. அதன்பின் தில், தூள், சாமி என அடித்து ஆடினார்.தொடர்ந்து 3 ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக மாறினார். காசி, அந்நியன், ஐ போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பிதாமகன் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். இவரை போலவே கஷ்டப்பட்டு மேலே வந்தவர்தான் நடிகர் அஜித்.
அஜித்துக்கு எந்த சினிமா பின்புலமும் கிடையாது. துவக்கத்தில் நிறைய படங்களில் வெறும் சாக்லேட் பாயாகவே நடித்து வந்தார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அப்போதுதான் ரஜினி படமான பில்லாவை ரீமேக் செய்து நடித்தார். அதேபோல், மங்காத்தா படம் மூலம் இளைஞர்களுக்கு பிடித்த ஹீரோவாகவும் மாறினார்.

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் விக்ரமன் ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் அஜித் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என நினைத்து அவரை சந்தித்து பேசினேன். உடனே நடிக்க சம்மதித்தார். அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. நான் ‘புதிய மன்னர்கள்’ படத்தை இயக்கியபோது விக்ரமின் நண்பராக அவரை நடிக்க வைக்க நினைத்து அவரிடம் பேசினேன்.

ஆனால், அப்போது முதுகில் அறுவை சிகிச்சை செய்திருந்த அவர் ’இந்த நிலையில் என்னால் உங்கள் படத்தில் நடிக்க முடியாது’ என சொல்லிவிட்டார். அதை மனதில் வைத்தே ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ படத்தில் கேட்டபோது உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். அவர் ஒரு ரியல் ஜென்டில்மேன். மனதில் ஒன்றை வைத்து வார்த்தையில் ஒன்றை பேசமாட்டார். என்ன தோன்றுகிறதோ அதை சொல்வார்’ என விக்ரமன் கூறியிருந்தார்.

அஜித் கடைசியாக தமிழில் ‘துனிவு’ படத்தில் நடித்தார், மேலும் அவர் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் தனது அடுத்த படமான ‘விடா முயற்சி’ படத்தின் வேலையைத் தொடங்குவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் ஆகஸ்ட் 2023ல் விற்பனைக்கு வரும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT