Tuesday, February 24, 2026

தொப்பையை குறைக்க காலையில் செய்ய வேண்டிய 5 எளிய வழிகள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சி இல்லாததால் உடலில் தொப்பை உருவாகிறது. இதை குறைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம் மிகவும் முக்கியமானது.

காலையில் செய்ய வேண்டிய 5 எளிய வழிகள்:

ADVERTISEMENT

உடற்பயிற்சி:
காலையில் எழுந்ததும் நடைபயிற்சி, யோகா அல்லது உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள ஆற்றலை தூண்டி, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
எலுமிச்சை தண்ணீர்:
காலையில் எழுந்தவுடன் வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் கலோரிகளை வேகமாக குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும் உதவும்.
ஆரோக்கியமான காலை உணவு:
தினமும் தவறாமல் ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்ள வேண்டும். காலை உணவில் புரதம், நார்ச்சத்து மற்றும் சத்தான உணவுகளை சேர்க்க வேண்டும்.
இஞ்சி தண்ணீர்:
காலையில் எழுந்ததும் வெந்நீரில் இஞ்சி சாறு கலந்து குடிப்பதால் வளர்சிதை மாற்றம் துரிதப்படுத்தப்படும். மேலும், இது தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
போதுமான தூக்கம்:
தினமும் இரவில் போதுமான தூக்கம் (7-8 மணி நேரம்) இருப்பது மிகவும் அவசியம். சரியான அளவு உறக்கம் விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT