Saturday, December 2, 2023

7ஆம் அறிவு படத்தில் இதுவரை நீங்கள் பார்த்திராத போட்டோ

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வளம் வரும் நடிகர்களில் ஒருவர் சூர்யா.

இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் ‘சூர்யா 40’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் First லுக் வரும் 23 ஜூலை, நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியாகவிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

நடிகர் சூர்யா நடித்து வெளியான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் ஒன்று 7ஆம் அறிவு.

இந்நிலையில் இப்படத்திலிருந்து இதுவரை நாம் பார்த்திராத அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

7 aam arivu photos

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles