Wednesday, October 28, 2026

அஜித்திடம் இருந்து ஒகே வாங்கிய தனுஷ் ! உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகரக்ள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தனுஷ், தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பொங்கல் ரிலீஸாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து, தனுஷ் ஒரு சின்ன இடைவெளி எடுத்துக் கொண்டு, தனது இயக்குநர் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக அனிகா நடிக்க வாய்ப்புள்ளது. மேலும், சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். ஃபைட் க்ளப் லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் இந்த படத்தின் ஷூட்டிங்கை முடிக்க தனுஷ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷின் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT