Wednesday, October 28, 2026

கேப்டன் மில்லர் Audio launch யில் அரங்கை அதிரும் அளவுக்கு தல தல 🔥 தெறிக்க விட்ட அஜித் !! வைரலாகும் வீடியோ

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “கேப்டன் மில்லர்”. இப்படம் ஜனவரி 12 அன்று திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், படத்தின் முன்-வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவ்ராஜ்குமார், சந்தீப் கிஷான், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

விழாவில் தனுஷ் பேசியபோது, “வடசென்னை 2 வரும். கண்டிப்பா வரும். அதுக்கு என்று ஒரு நேரம் இருக்கு. இத்தனை உள்ளங்கள் வேண்டும் வேண்டும் என்று சொல்லும்போது வராமலா போய்விடும். அது வரும்போது அது பத்தி பேசலாம். மாரி செல்வராஜ் மீது மரியாதை கூடிக்கொண்டே போகிறது. நம்ம படத்தை பற்றி நிறைய பேச வேண்டும். அதை பிறகு பேசலாம். எண்ணம் போல் வாழ்க்கை. எண்ணம் போல்தான் வாழ்க்கை” என்று கூறினார்.

தனுஷின் இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. வடசென்னை படம் 2018-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். தனுஷின் இந்த அறிவிப்பால் அந்த காத்திருப்பு முடிவுக்கு வருகிறது.

வடசென்னை 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சிவ்ராஜ்குமார், சந்தீப் கிஷான், நாசர், பிரகாஷ் ராஜ், ராதாரவி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் ஆடியோ லான்சில் அஜித்தின் விஸ்வாசம் வந்ததும் தல தல என ரசிகர்கள் ஆரவாரம் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

அதுமட்டும் இல்லாமல் எப்படி பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம் பிளாக் பஸ்டர் ஆனதோ அதே மாதிரி கேப்டன் மில்லர் என சத்யஜோதி படத்தின் தயாரிப்பாளரான டிஜி தியாகராஜன் கூறினார் என்பது குறிப்பிடதக்கது

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT