Wednesday, October 28, 2026

கலைஞர் 100 விழாவில் அச்சு அசல் கருணாநிதியாக நடிக்க இருப்பது யார் தெரியுமா ? வைரலாகும் புகைப்படம்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று (ஜனவரி 6) மாலை 4 மணிக்கு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது பணிகள் குறித்த திரைப்படம் திரையிடப்படும். மேலும், கலைஞரின் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் காட்சிகள் இடம்பெறும். கலைஞரின் சிறு வயது முதல் அவர் இருந்த காலம் வரை அவரை பிரதிபலித்தே பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

ADVERTISEMENT

கலைஞரின் இளம் வயது தோற்றத்தில் நடிகர் உதயாவின் மகன் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது அச்சு அசலாக இளம் வயது கலைஞர் தோற்றத்தில் இருக்கிறார்.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன், ஜீவா, விஜய் சேதுபதி, சாய் பல்லவி, நயன்தாரா, தமன்னா, ஹன்சிகா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசு பல்வேறு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT