Thursday, October 29, 2026

தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: 19 மாவட்டங்களில் எச்சரிக்கை

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
திருவண்ணாமலை
கடலூர்
விழுப்புரம்
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
தென்காசி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
புதுக்கோட்டை
அரியலூர்
பெரம்பலூர்
ராணிப்பேட்டை
கள்ளக்குறிச்சி
இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் கனமழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, மின்சார கம்பிகள், மரங்கள், கட்டிடங்கள் போன்றவற்றில் இருந்து தள்ளி இருக்க வேண்டும். அணைகள் மற்றும் ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால், அருகில் செல்லாமல் இருப்பது நல்லது.

மேலும், கனமழையால் ஏற்படும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இருப்பிடத்தை உடனடியாக விட்டு வெளியேறி உயர்ந்த இடங்களுக்கு செல்ல வேண்டும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT