நடிகை த்ரிஷாவின் வீட்டில் வருவாய்த் துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது, கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டன.
திரிஷா சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான “லியோ” படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அஜித்தின் “விடாமுயற்சி” படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், த்ரிஷாவின் வீட்டில் ரெய்டு நடந்ததாக பத்திரிகையாளர் பாண்டியன் யூடியூப் சேனலில் பேட்டி அளித்திருந்தார்.
அவர் கூறுகையில், “த்ரிஷாவின் வீட்டில் சோதனை நடத்தியபோது, கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டன. குறிப்பாக அவர் வீட்டில் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸ் கைப்பற்றப்பட்டது.
இதற்கான கணக்கு த்ரிஷாவிடம் இல்லை என்பதால், யார் கொடுத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதை நடிகர் விஜய் தனக்கு பரிசாக கொடுத்ததாக த்ரிஷா கூறியுள்ளார்” என்றார்.
விஜய் கடந்த 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர்.
விஜய்யும், சங்கீதாவும் பிரிந்துவிட்டதாக ஏற்கனவே ஒரு கிசுகிசு இருந்தது. லியோ படத்தில் திரிஷா நடித்தது தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், த்ரிஷாவின் வீட்டில் ரெய்டு நடந்த செய்தியும், விஜய் த்ரிஷாவுக்கு பரிசாக 1 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகை வாங்கிக் கொடுத்ததாக கூறப்பட்ட செய்தியும் இந்த சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.
லியோ படத்தில் விஜய் – த்ரிஷாவின் லிப் லாக் சீன் காட்சி இடம் பெற்று இருந்தது. அது தான் விஜய், சங்கீதா இடையே பிரிவை ஏற்படுத்தியதாக சமூக வலைதளங்களில் சொல்லப்பட்டது. இருப்பினும் இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. ஆனால் விஜய் நடிக்கும் படங்களின் விழாவில் வழக்கமாக கலந்து கொள்ளும் சங்கீதா தற்போது கலந்து கொள்ளாததே இந்த சந்தேகதிற்கு வலுவலாக அமைந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக த்ரிஷா மற்றும் விஜய் ஆகியோர் இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை.
~ திரிஷா வுக்கு #Sex டார்ச்சர் குடுத்த விஜய்..🤭
குடிச்சிட்டு hotel ரூம் ல போய் Force பன்னி..🤮 கடசியா"Marg" பன்னிகிரெனு ஏமாத்தி வேறொரு நடிகைக்கு சான்ஸ் (அசின்) குடுத்து
ஏமாத்திருகான்..🤮🤮ஏன்டா மூதேவி @actorvijay ஒ கதை காரி துப்ர மாரிருக்கு 😂#Ajithkumar𓃵 #VidaaMuyarchi pic.twitter.com/8p9BN9HMY8
— தல_fan_Arya (@BalaMur70599319) January 19, 2024
