Wednesday, October 28, 2026

கேட்டாலே கொள நடுங்க வைக்கும் கதையில் நடிக்க போகும் அஜித் ! லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘துணிவு’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், அஜித்தின் 63வது படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

‘விடாமுயற்சி’ படத்தை முடித்த பிறகு, அஜித் நடிக்கவுள்ள 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அஜித்தின் ஜோடியாக பாலிவுட் நடிகை தபு கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, அஜித் மற்றும் தபு இணைந்து நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த வெற்றியை தொடர்ந்து, மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 பொங்கலுக்கு இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.

அஜித் பெரும்பாலும் தனது வயதுக்கு ஏற்ற மாதிரி சீனியர் நடிகைகளுடன் மட்டுமே ஜோடி சேருவது வழக்கம். அந்த வகையில், தபுவுடன் இணைந்து நடிக்க உள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.அஜித் 63 80 களில் நடக்கும் கதையாக உருவாக உள்ளது.


படத்தில் அஜித் க்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா அல்லது அரவிந்த்சாமியை நடிக்க வைக்கவும் மேலும் தெலுங்கில் தற்போதைய ஒரு முன்னனி நடிகரிடம் பேச்சுவார்த்தை.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT