Wednesday, October 28, 2026

உண்மையிலேயே வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாரா அஜித் !அப்போ சூர்யா ! வெற்றிமாறன் கூறிய அதிர்ச்சி உண்மை

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட வாடிவாசல் படத்தில் சூர்யாதான் நடிப்பார் என்று இயக்குனர் வெற்றிமாறன் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிவாசல் படம் வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம். இப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் போன்றவை ஏற்கனவே தயாராக உள்ளன. மேலும், படத்திற்கான இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் போன்றோர் தேர்வாகி உள்ளனர்.

ADVERTISEMENT

இருப்பினும், படப்பிடிப்பு தொடங்கப்படாததால் இந்த படம் நடக்குமா நடக்காதா என்ற கேள்விகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் எழுந்து வந்தது. இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் தல அஜித் அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஒரு படம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியானது. அடுத்தபடியாக இயக்குனர் வெற்றிமாறனுடன் கைகோர்ப்பதாக தகவல் வெளியான நிலைகள் அந்த படம் வாடிவாசல் தான் என சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. இயக்குனர் அமீருக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் இடையிலான பிரச்சினைகளினால் சூர்யா நடிக்கவிருந்த வாடிவாசல் படத்தில் அஜித் நடிப்பார் என்ற வதந்திகளும் பரவியது. இந்த வதந்திகளை மிகவும் வேகமாக இணையத்தில் வைரல் ஆகியது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT