Wednesday, October 28, 2026

தொடர் விடுமுறைக்கு பின்னர் சொந்த ஊர்களுக்கு திரும்பும் பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

தமிழ்நாட்டில் தொடர் விடுமுறை நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து, சொந்த ஊர்களுக்கு திரும்பும் பயணிகளுக்கு வசதியாக கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவையிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்

ADVERTISEMENT

கோவையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, ஜனவரி 29 ஆம் தேதி நள்ளிரவு 12:10 மணிக்கு திருப்பூரை வந்தடைகிறது. அங்கிருந்து நள்ளிரவு 1 மணி அளவில் ஈரோடு வருகிறது. 2 மணிக்கு சேலம், 3: 55 மணிக்கு ஜோலார்பேட்டை, காலை 5 மணிக்கு காட்பாடி, 6:43 மணிக்கு அரக்கோணம், 7:38 மணிக்கு பெரம்பூர் மற்றும் காலை 8:30 மணிக்கு சென்னை ரயில் நிலையத்தை வந்தடையும்.

சென்னையிலிருந்து கோவைக்கு சிறப்பு ரயில்

சென்னையிலிருந்து கோவைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜனவரி 29 ஆம் தேதி மதியம் 1:45 மணிக்கு புறப்பட்டு, பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இரவு 11: 05 மணிக்கு கோவை வந்து சேரும்.

இந்த இரண்டு சிறப்பு ரயில்களும் 12 பெட்டிகள் கொண்டவை. அனைத்து பெட்டிகளும் ஏசி இருப்பதால், பயணிகள் வசதியாக பயணிக்கலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT