Wednesday, October 28, 2026

தனுஷ் நடிக்கும் 51 படத்தின் தலைப்பு இதுவா ?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தனுஷ், தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில், இயக்குநர் சேகர் கமூலா இயக்கத்தில் உருவாகும் அவரது 51-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

இந்த படத்திற்கு ‘தாராவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழர்கள் அதிகம் உள்ள மும்பை தாராவியை மையமாகக் கொண்ட கதையாக இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இப்படத்தில் தனுஷ் மற்றும் நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் பான் இந்தியப் படமாக உருவாக உள்ளது.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படத்திற்குப் பின் தனுஷ் இயக்கி, நடித்த அவரின் 50-வது படம் வெளியாக உள்ளது.

தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள ‘தாராவி’ படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT