Wednesday, October 28, 2026

மிக பிரம்மாண்ட ஹிட் அடித்த இரண்டாம் பாகத்தில் அஜித் !! இயக்குனர் சொன்ன சீக்ரெட்.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜீத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. லைக்கா புரொடக்‌ஷன்ஸ் மூலம் மகிழ் திருமேனி இயக்கும் இந்த ப்ராஜெக்ட் ஒரு ரேஸி என்டர்டெய்னர் ஆகும். படத்தின் பெரும்பகுதி அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது மற்றும் படக்குழு சமீபத்தில் படப்பிடிப்பை முடித்தது.சமீபத்திய அறிக்கைகளின்படி, இன்னும் இரண்டு அட்டவணைகள் மீதமுள்ளன. மார்ச் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். வட இந்தியா மற்றும் ஜார்ஜியாவில் கிட்டத்தட்ட 15 முதல் 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றும், புனேவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்த மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்றது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்திற்காகப் பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியிருந்தது லைகா.

ADVERTISEMENT

அதுமட்டும் இல்லாமல் அஜித்துடன் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பல மல்டி ஸ்டார்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். அஜித்தின் 62-வது படமான இதனை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் விலகியதால் அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி கமிட்டானார்.

இதனால் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே பிளான் செய்து வைத்திருந்ததை விட தாமதமாக தொடங்கியது. ஆனாலும் படப்பிடிப்பை பிரேக் விடாமல் அடுத்தடுத்த ஷெட்யூல்களில் எடுத்து வந்தார் மகிழ் திருமேனி. இதுவரை முடிந்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முழுவதும் அஜர்பைஜானில் தான் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி, அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. ப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில் மார்ச் மாதத்தோடு படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் வருகிற காதலர் தினத்தை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் டைட்டில் அறிவிப்புக்கு பிறகு எந்த புதிய அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தகவல் அஜித் ரசிகர் வட்டாரத்தை உற்சாகப்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, பாண்டிராஜ் அளித்த பேட்டியில், பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் நடத்திய ‘பாக்யா’ இதழின் அலுவலகத்தில் தான் ஆபீஸ் பாய் ஆக வேலை செய்து வந்ததாகவும், அந்த அலுவலகத்திற்கு அஜித் தன் நண்பர்களுடன் அடிக்கடி வந்து, அலுவலகத்தின் மொட்டை மாடியில் அவர்களுடன் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார். அப்போது நான் அஜித்துக்கு வாட்டர் பாட்டில் வாங்கி கொடுத்துள்ளேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், நடிகர் அஜித்துக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும், அஜித்தை வைத்து படம் பண்ண தற்போது நான் ஆசைப்படுகிறேன். மேலும் உங்களுக்கு என் படத்தில் நடிக்க ஆசை இருந்தால் கூப்பிடுங்கள்’ என்று அந்த பேட்டியின் மூலம் அஜித்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, மேபு ஜார்ஜ் பால் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, முறையே ஓம் பிரகாஷ் மற்றும் என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் 2024 மே மாதம் திரைக்கு வர உள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT