பொது:
நீண்ட தூர பயணங்கள் விரும்புவோருக்கு வெற்றி கிடைக்கும், கடுமையான முயற்சி தேவை.
பணவரவு கூடும், புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
தொழில்:
தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும், புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.
அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம்.
குடும்பம்:
குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு வாய்ப்பு, கவனம் தேவை.
கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம்.
பெண்கள்:
புத்தி கூர்மையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள்.
வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
மாணவர்கள்:
கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.
சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை.
கலைத்துறையினர்:
பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும்.
எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும்.
அரசியல்வாதிகள்:
எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
பாதம்:
பூரட்டாதி 4ம் பாதம்:
லாபம் வரும், தொழில் போட்டிகள் நீங்கும்.
உத்தியோகத்தில் வாக்கு வன்மையால் காரிய வெற்றி பெறுவார்கள்.
கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.
உத்திரட்டாதி:
நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
பணவரத்து அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
ரேவதி:
நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள்.
அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய வேலைகள் திருப்திகரமாக நடந்து முடியும்.
திருமண காரியங்கள் கைகூடும்.
பரிகாரம்:
தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, வியாழன், வெள்ளி
