முக்கிய அம்சங்கள்:
மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 வரை 21 போட்டிகள்
முதல் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (சென்னை)
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கான 2 போட்டிகள் விசாகப்பட்டினத்தில் நடக்கும்
இறுதி அட்டவணை தேர்தல் தேதிக்கு பிறகு வெளியிடப்படும்
2024 டி20 உலக கோப்பை ஜூன் 1 முதல் தொடங்குகிறது
போட்டி அட்டவணை:
தேதி நேரம் மைதானம் மோதும் அணிகள்
மார்ச் 22 இரவு 8.00 சென்னை சென்னை-பெங்களூர்
மார்ச் 23 மாலை 3.30 முல்லன்பூர் பஞ்சாப்-டெல்லி
மார்ச் 23 இரவு 7.30 கொல்கத்தா கொல்கத்தா-ஐதராபாத்
மார்ச் 24 மாலை 3.30 ஜெய்பூர் ராஜஸ்தான்-லக்னோ
மார்ச் 24 இரவு 7.30 அகமதாபாத் குஜராத்-மும்பை
மார்ச் 25 இரவு 7.30 பெங்களூர் பெங்களூர்-பஞ்சாப்
மார்ச் 26 இரவு 7.30 சென்னை சென்னை-குஜராத்
மார்ச் 27 இரவு 7.30 ஐதராபாத் ஐதராபாத்-மும்பை
மார்ச் 28 இரவு 7.30 ஜெய்பூர் ராஜஸ்தான்-டெல்லி
மார்ச் 29 இரவு 7.30 பெங்களூர் பெங்களூர்-கொல்கத்தா
மார்ச் 30 இரவு 7.30 லக்னோ லக்னோ-பஞ்சாப்
மார்ச் 31 மாலை 5.30 அகமதாபாத் குஜராத்-ஐதராபாத்
மார்ச் 31 இரவு 7.30 விசாகப்பட்டினம் டெல்லி-கொல்கத்தா
ஏப்ரல் 1 இரவு 7.30 மும்பை மும்பை-ராஜஸ்தான்
ஏப்ரல் 2 இரவு 7.30 பெங்களூர் பெங்களூர்-லக்னோ
ஏப்ரல் 3 இரவு 7.30 விசாகப்பட்டினம் டெல்லி-சென்னை
ஏப்ரல் 4 இரவு 7.30 அகமதாபாத் குஜராத்-பஞ்சாப்
ஏப்ரல் 5 இரவு 7.30 ஐதராபாத் ஐதராபாத்-சென்னை
ஏப்ரல் 6 இரவு 7.30 ஜெய்பூர் ராஜஸ்தான்-பெங்களூர்
ஏப்ரல் 7 மாலை 3.30 மும்பை மும்பை-டெல்லி
ஏப்ரல் 7 இரவு 7.30 லக்னோ லக்னோ-குஜராத்
