Wednesday, October 28, 2026

நடிகர் ரஞ்சித் செய்தியாளர் சந்திப்பில் பேசியதன் முக்கிய அம்சங்கள்:

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

திரிஷா விவகாரம்:

நடிகை திரிஷா விவகாரத்தில் யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது.
நாகரீகம் மற்றும் மானம் மரியாதை அனைவருக்கும் பொருந்தும்.
கூவத்தூர் விவகாரத்தை பேசியது அருவருக்கத்தக்கது.
அரசியல்வாதிகள் இது போன்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்.
திரிஷாவுக்கு தனது முழு ஆதரவும் உண்டு.
மதுக்கடைகள்:

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் 90% மதுக்கடைகள் தான் உள்ளன.
அரிசி விவசாயம் போய் மது விவசாயம் தான் தற்போது உள்ளது.
மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்கின்றனர்.
தேர்தல் வாக்குறுதிகள்:

மது, புகையிலை ஒழிப்போம் என்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
கல்வி, மருத்துவம் இலவசம் என்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொள்வது ஒரு கேவலமான செயல்.
அரசியல்:

புதிதாக அரசியலுக்கு வருபவர்களை தூற்றுவது தவறு.
ஒரு விஜய் அல்ல ஓர் ஆயிரம் விஜய் வந்தாலும் தமிழகத்தை மாற்ற முடியாது.
அரசியல் மிகப்பெரிய வியாபாரம்.
புதிதாக நல்லவர்கள் வந்தால் அவர்களை ஒழித்து விடுவார்கள்.
தனது நிலைப்பாடு:

கொள்ளையடித்த எவனுக்கும் மைக் பிடித்து பேச மாட்டேன்.
எத்தனை கோடி கொடுத்தாலும் நேர்மையானவர்களுக்கு மட்டுமே பிரச்சாரம் செய்வேன்.
வாக்குக்காக மத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ஒரு நாடகம்.
அரசியல் தலைவர்கள்:

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணியை தனக்கு மிகவும் பிடிக்கும்.
அன்புமணி திறம்பட நிர்வாகம் செய்தவர், மதுவுக்கும் கலாச்சார சீரழிவுக்கும் எதிராக இருப்பவர்.
பொதுவான கருத்து:

கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றை பாதுகாக்க வேண்டும்.
மக்களைப் பற்றியும் மண்ணைப் பற்றியும் நேசிப்பவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT