Wednesday, October 28, 2026

“காதலிக்க நேரமில்லை”: ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் – ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

படக்குழு:

இயக்கம்: கிருத்திகா உதயநிதி
நடிப்பு: ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு, வினய், லால், ஜான் கொக்கன், பானு, லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி, பாடகர் மனோ
இசை: ஏ.ஆர்.ரகுமான்
ஸ்ருதிஹாசன் பாடிய பாடல்:

ADVERTISEMENT

‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் முதல் பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார்.
பாடலாசிரியர்: சினேகன்
புகைப்படம் வெளியீடு:

பாடல் ஒலிப்பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
புகைப்படத்தில் ஏஆர் ரகுமான், ஸ்ருதிஹாசன், கிருத்திகா உதயநிதி மற்றும் சினேகன் ஆகியோர் உள்ளனர்.
எதிர்பார்ப்பு:

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கம்போசிங்கில் முதன் முதலாக ஸ்ருதிஹாசன் பாடியுள்ளதால் இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT