மார்ச் 2024 மாதத்திற்கான சுப முகூர்த்த நாட்கள்
மார்ச் 2024 மாதம் முழுவதும் பல விதமான விசேஷ நாட்கள் நிறைந்துள்ளன. பெரிய பண்டிகைகள் இல்லாதபோதிலும், மகா சிவராத்திரி, ஹோலி, பங்குனி உத்திரம், காரடையான் நோன்பு போன்ற சில முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.
கடந்த இரண்டு மாதங்களில் மிக குறைவான நாட்களே முகூர்த்த நாட்களாக இருந்தன. 2024 மார்ச் மாதம் திருமணம், வாகனம் வாங்குதல், கிரகப்பிரவேசம் போன்ற சுப காரியங்களுக்கு ஏற்ற முகூர்த்த நாட்கள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மார்ச் 2024 திருமண சுப முகூர்த்த நாட்கள்:
2024 மார்ச் மாதத்தில் திருமணத்திற்கு 6 சுப முகூர்த்த நாட்கள் உள்ளன. இதில் 2 நாட்கள் வளர்பிறை முகூர்த்த நாட்கள்.
தேய்பிறை திருமண முகூர்த்தம்:
மார்ச் 1, வெள்ளிக்கிழமை – மாசி 18
மார்ச் 7, வியாழக்கிழமை – மாசி 24
மார்ச் 8, வெள்ளிக்கிழமை – மாசி 25
மார்ச் 27, புதன்கிழமை – பங்குனி 14
வளர்பிறை திருமண முகூர்த்தம்:
மார்ச் 20, புதன்கிழமை – பங்குனி 7
மார்ச் 24, ஞாயிற்றுக்கிழமை – பங்குனி 11
மார்ச் 2024 கிரகப்பிரவேசம் மற்றும் வீடு குடிபுகுவதற்கான சுப முகூர்த்த நாட்கள்:
மார்ச் 2, சனிக்கிழமை – மார்ச் 3, ஞாயிற்றுக்கிழமை (மதியம் 02:42 முதல் காலை 06:44 வரை)
மார்ச் 6, புதன்கிழமை (மதியம் 02:53 முதல் 04:16 வரை)
மார்ச் 11, திங்கட்கிழமை (காலை 06:34 முதல் மாலை 06:34 வரை)
மார்ச் 15, வெள்ளிக்கிழமை – மார்ச் 16, சனிக்கிழமை (இரவு 10:08 மணி முதல் காலை 06:38 மணி வரை)
மார்ச் 16, சனிக்கிழமை (காலை 06:29 முதல் இரவு 09:40 வரை)
மார்ச் 27, புதன்கிழமை (காலை 06:16 முதல் மாலை 04:16 வரை)
மார்ச் 29, வெள்ளிக்கிழமை – மார்ச் 30, சனிக்கிழமை (இரவு 08:36 முதல் காலை 06:14 வரை)
மார்ச் 30, சனிக்கிழமை (காலை 06:13 முதல் இரவு 09:16 வரை)
2024 மார்ச் மாதம் வாகனம் வாங்குவதற்கான சுப முகூர்த்த நாட்கள்:
மார்ச் 1, வெள்ளிக்கிழமை
மார்ச் 8, வெள்ளிக்கிழமை
மார்ச் 15, வெள்ளிக்கிழமை
மார்ச் 20, புதன்கிழமை
மார்ச் 24, ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 29, வெள்ளிக்கிழமை
