Wednesday, October 28, 2026

இளநீர் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சித்திரை வெயிலுக்கு இளநீர்:
கோடைகாலத்தில் நம்மை காக்கும் அற்புத பானங்களில் ஒன்று இளநீர். தினமும் இளநீர் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி: இளநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
குடல் ஆரோக்கியம்: செரிமானத்தை மேம்படுத்தி, குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
சிறுநீரக கற்கள்: சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும்.
உயர் ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
சிறுநீரக தொற்று: சிறுநீரக தொற்றுகளை குறைக்கும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு:
அளவிற்கு அதிகமாக இளநீர் குடிப்பதால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம்.

ADVERTISEMENT

ஹைப்பர் கேமியா: அதிகப்படியான பொட்டாசியம் ஹைப்பர் கேமியா எனும் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
கால்சியம் பற்றாக்குறை: இளநீர் அதிகம் குடிப்பதால் கால்சியம் சிறுநீர் மூலம் வெளியேறி கால்சியம் பற்றாக்குறை ஏற்படலாம்.
குறைந்த ரத்த அழுத்தம்: அதிகப்படியான பொட்டாசியம் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
குடல் பிரச்சினைகள்: வயிற்றுப்போக்கு, வீக்கம், அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
நாளொன்றுக்கு எவ்வளவு இளநீர் குடிக்கலாம்?
நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு இளநீர் குடிக்கலாம்.
பேக் செய்யப்பட்ட இளநீர் தவிர்க்கவும்.
இயற்கையாக கிடைக்கும் இளநீரை அப்படியே உட்கொள்வது நல்லது.
பொறுப்பு துறப்பு:

இந்த தகவல் பொதுவான தகவல்களுக்கு மட்டுமே. எந்த முடிவெடுப்பதற்கு முன்பும் மருத்துவரை அணுகவும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT