திருமண கொண்டாட்டம்:
இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் திருமணம் ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது.
திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை ஜாம்நகரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், உலக அளவிலான பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
ஆனந்த் அம்பானியின் வாட்ச்:
திருமண கொண்டாட்டத்தின் போது ஆனந்த் அம்பானி Patek Philippe Sky Moon Tourbillon வாட்ச் அணிந்திருந்தார்.
இதன் விலை ரூ.63 கோடி.
வாட்ச் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஜூக்கர்பெர்க் தம்பதியின் ஆச்சரியம்:
ஆனந்த் அம்பானியின் வாட்ச் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவர் மனைவி பிரிசில்லாவையும் ஈர்த்தது.
வாட்சை ஆச்சரியத்துடன் பார்க்கும் ஜூக்கர்பெர்க் தம்பதியின் வீடியோ வெளியாகியுள்ளது.
“கடிகாரம் மிக அருமையாக உள்ளது, நான் அதை விரும்பலாம்” என பிரிசில்லா வீடியோவில் கூறுகிறார்.
சமூக வலைதளங்களில் வைரல்:
ஜூக்கர்பெர்க் தம்பதி வியக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Mark Zuckerberg & his wife Priscilla was surprised to see Anant Ambani's watch. Anant was seen carrying beautiful audemars piguet royal oak open worked skeleton worth INR 14 crore. 🤑#AnantRadhikaWedding | #AnantAmbani pic.twitter.com/DEql5XFWUA
— Radhika Chaudhary (@Radhika8057) March 3, 2024
