Wednesday, October 28, 2026

ஆண்ட்ரியா நடித்த ‘கா’ படத்தின் ரீலிஸ் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

ஆண்ட்ரியா நடித்த ‘கா’ படம் மார்ச் 29ம் தேதி வெளியீடு!
ஆண்ட்ரியா பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், சமீப காலமாக அவருக்கு சற்று இடைவெளி விழுந்திருந்தது. 2022ம் ஆண்டு வெளிவந்த ‘அனல் மேல் பனித்துளி’ படம்தான் தமிழில் கடைசியாக வெளியான படம். அதன்பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘சைந்தவ்’ என்ற தெலுங்கு படம் வெளியானது. தற்போது அவர் ‘நோ என்ட்ரி’, ‘பிசாசு 2’ படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த ‘கா’ என்ற படம் வருகிற மார்ச் 29ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆண்ட்ரியா ஷோலோ ஹீரோயினாக நடித்துள்ளார். வைல்ட்லைப் போட்டோகிராபரான அவர் அடர்ந்த காட்டுக்குள் மாட்டிக்கொள்ள அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை.

ADVERTISEMENT

படக்குழு:

தயாரிப்பு: ஷாலோம் ஸ்டுடியோஸ், ஜான் மேக்ஸ்
இயக்கம்: நாஞ்சில்
நடிப்பு: ஆண்ட்ரியா ஷோலோ, சலீம் கவுஸ், மாரிமுத்து, கமலேஷ்
ஒளிப்பதிவு: அறிவழகன்
இசை: சுந்தர் சி.பாபு

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT