👉பெட்ரோல் விலை 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயும், சிலிண்டர் விலை 500 ரூபாயும் குறைக்கப்படும் 😮🔥🔥
👉நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும்🔥
👉மாநிலங்கள் சுயாட்சி பெரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்
👉ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்ட பிரிவு நீக்கப்படும்🔥
👉திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்
👉ஒன்றிய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்
👉இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்
👉காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும்🔥
👉விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்
👉நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்
👉குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்
👉நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
👉மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 10,00,000 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்
👉பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது✌
👉மாணவர்களுக்கு வட்டி இல்லா கல்விக் கட 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்🔥
👉100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும்
👉தமிழ்நாட்டில் புதிதாக IIT, IIM அமைக்கப்படும்
