– உச்ச நீதிமன்ற கிலை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்
– மகளிர் உரிமை தொகை மாதம் 3000 ரூபாய் வழங்க மத்திய அரசை வலியுறுத்தும்
– நாடாளுமன்ற குளிர் கால கூட்ட தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்
– குடிமராமத்து திட்டத்தை தேசிய திட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நாடு முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை.
தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்
சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்வோம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம.
நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறையை கொண்டுவர வலியுறுத்தப்படும்.
வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும்.
பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை 3000 உரிமைத் தொகை வழங்குவோம்.
குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.







