Wednesday, October 28, 2026

ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி மே 26ம் தேதி சேப்பாக்கத்தில்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மே 26ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் தகுதிச் சுற்று, எலிமினேட்டர் போட்டிகள் அகமதாபாத்தில் முறையே மே 21, 22ம் தேதிகளிலும், 2ம் தகுதிச் சுற்றுப் போட்டி மே 24ம் தேதி சேப்பாக்கத்திலும் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

முழு அட்டவணை இன்று வெளியீடு:

2024 ஐபிஎல் தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறுகின்றன.
22ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 5 போட்டிகள் முடிவடைந்துள்ளன.
6வது லீக் போட்டியில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
முந்தைய தகவல்கள்:

ஐபிஎல் தொடரின் 17வது சீசனுக்கான முதல் பாதி போட்டிகளுக்கான அட்டவணை கடந்த மாதம் 22ம் தேதி வெளியிடப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதல் 21 போட்டிகளுக்கான கால அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டது.
தேர்தலை முன்னிட்டு ஐபிஎல் போட்டிகள் வெளிநாடுகளில் நடத்தப்படும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் தான் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்திருந்தார்.
இந்தியா முழுவதும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT