12 ராசிகளுக்கான ஏப்ரல் மாத பலன்கள்:
மேஷம்:
எதிர்ப்புகள் விலகும்.
பணவரத்து அதிகரிக்கும்.
நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும்.
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம்.
கோபம் வரும்.
எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.
தொழில் வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.
பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தி தரும்.
உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும்.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை இருக்கும்.
கணவன், மனைவிக்கிடையே சின்ன சின்ன கருத்து வேற்றுமைகள் வரும்.
ரிஷபம்:
மனதில் கலக்கம் இருக்கும்.
எதிர்பார்த்த படி பணவரத்து இருக்கும்.
எதிர்பாலினத்தாரின் நட்பு கிடைக்கும்.
வீண்செலவு, உடல்நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டும்.
வாடிக்கையாளர்களின் ஆதரவு இருக்கும்.
உத்தியோகத்தில் புதிய பதவி கிடைக்க வாய்ப்பு.
குடும்பத்தில் நலனுக்காக செலவு செய்ய வேண்டும்.
கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
மிதுனம்:
எதிர்பார்த்தபடி காரியங்கள் நடக்காமல் தாமதம் ஏற்படலாம்.
உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம்.
பயணத்தில் தடங்கல், வீண் செலவு ஏற்படலாம்.
பணவரத்து இருக்கும்.
வாகன யோகம் உண்டாகும்.
பெரியோர்களின் உதவி கிடைக்கும்.
தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும்.
உத்தியோகத்தில் புதிய பதவி, பொறுப்பு கிடைக்க வாய்ப்பு.
குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
