Wednesday, October 28, 2026

அஜித்துக்கு வில்லனாகும் ரஜினி ! ரசிகர்கள் அதிர்ச்சி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் தற்போது த செ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் “வேட்டையன்” படத்தில் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் படத்தின் பூஜை நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ADVERTISEMENT

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடந்தது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் படமாக்கப்பட்டது. அங்கே அமிதாப் பச்சன் நடிக்கும் காட்சிகளை படமாக்கியது படக்குழு. அதையடுத்து, சென்னையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன.

மீதமுள்ள சில நாட்களில் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், “வேட்டையன்” திரைப்படம் அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் அஜித்தின் “விடாமுயற்சி” திரைப்படத்தையும் அக்டோபரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். “வேட்டையன்” படத்தின் அக்டோபர் ரிலீஸ் காரணமாக, “விடாமுயற்சி” திரைப்படம் தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தள்ளிவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT