மேஷம்:
எல்லா காரியங்களிலும் கூடுதல் கவனம் தேவை.
பயணங்களில் உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும்.
படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
ரிஷபம்:
எல்லா கஷ்டங்களும் நீங்கும்.
எதிர்ப்புகள் அகலும்.
வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.
களைப்பு, பித்தநோய் உண்டாகலாம்.
வீண்கவலை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
மிதுனம்:
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.
வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.
பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
கடகம்:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.
குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
சிம்மம்:
கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது.
பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
கன்னி:
எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும்.
கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
துலாம்:
வீண் செலவுகள் உண்டாகும்.
மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.
அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.
எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும்.
எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
விருச்சிகம்:
தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும்.
புதிய ஆர்டர்கள் வந்து சேரும்.
தொழில் தொடர்பான செலவு கூடும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
