முதல் காதலனால் ஏமாற்றப்பட்டேன்:
பாலிவுட் நடிகை வித்யா பாலன் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான காதல் அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
கல்லூரி கால காதல்:
கல்லூரியில் படிக்கும் போது ஒருவரை காதலித்தேன் என்று வித்யா பாலன் கூறியுள்ளார்.
காதலர் தின துரோகம்:
ஒரு காதலர் தினம் அன்று, அந்த நபர் தன்னிடம் வந்து, தன்னுடைய முன்னாள் காதலியுடன் டேட்டிங் செல்லப்போவதாக கூறினார் என்று வித்யா பாலன் தெரிவித்தார்.
நொறுங்கிய வித்யா பாலன்:
இந்த செய்தியால் நொறுங்கிப்போன வித்யா பாலன், அந்த நபருடன் பிரிந்து விட்டார்.
வாழ்க்கையில் சிறப்பாக உள்ளார்:
தற்போது தன்னுடைய வாழ்க்கையில் சிறப்பாக உள்ளதாக வித்யா பாலன் தெரிவித்தார்.
பிரபல நடிகை:
2005-ல் “பிரினீதா” படத்தின் மூலம் அறிமுகமான வித்யா பாலன், “தி டர்ட்டி பிக்சர்” படத்தின் மூலம் அதிகம் பிரபலமடைந்தார்.
தமிழ் சினிமாவில் அஜித்துடன் நடிப்பு:
தமிழில் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளிவந்த “நேர்கொண்ட பார்வை” படத்தில் அஜித் ஜோடியாக வித்யா பாலன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
