Tuesday, February 24, 2026

தளபதி 69 படத்தின் ஹீரோயின் இவரா லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் “தளபதி 69” திரைப்படத்தின் ஹீரோயினுக்கான தேடல் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் முன்னாள் ஹிட் நாயகி ஒருவரை மீண்டும் கோலிவுட்டுக்குள் இறக்க முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அந்த நாயகி வேறு யாருமல்ல, நடிகை சமந்தா தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே விஜயுடன் “மெர்சல்” படத்தில் நடித்து ஹிட்டடித்த சமந்தா, தற்போது மீண்டும் “தளபதி 69” படத்தில் இணைவதன் மூலம் திரிஷா போன்று இரண்டாவது இன்னிங்ஸில் ஹிட் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தா, தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னையால் நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல் பெரிய பின்னடைவை சந்தித்திருந்தார்.

இதனால் அவரது மார்க்கெட்டும் சரிந்தது.

“தளபதி 69” படத்தில் நடிப்பதன் மூலம் மீண்டும் தனது இழந்த புகழை மீட்டெடுக்க சமந்தா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். டிவிவி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

“தளபதி 69” படத்தின் ஹீரோயினாக சமந்தா நடிப்பது உறுதியானால், அது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT