Tuesday, February 24, 2026

மண்ட பத்தரம்… அன்பே சிவம்”: ரோமியோ விவாதத்தில் ப்ளூ சட்டை மாறன் விஜய் ஆண்டனிக்கு காட்டமான பதிலடி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி வெளியான “ரோமியோ” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியடைந்தது. இப்படத்தை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக விஜய் ஆண்டனி சமூக வலைதளங்களில் ப்ளூ சட்டை மாறனை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது ‘X’ பதிவில் விஜய் ஆண்டனிக்கு காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT

“சமீபத்தில் பல ஃப்ளாப்களை தந்தவர். எப்படியாவது இந்த படத்தை ஓட்ட வேண்டிய கட்டாயம். ஆனாலும் மக்கள் கண்டுகொள்ளவில்லை. இப்போது விமர்சகர்களை பிராண்டி வருகிறார். மொதல்ல கொஞ்சமாவது நடிக்க கத்துக்கங்க. இயக்குனர், எடிட்டர் வேலையில தலையிட்டு படத்தை காலி பண்ணாதீங்க. உங்க படம் நல்ல படம்னு மக்கள் சொல்லனும். அப்பறம், தப்பு தப்பா ப்ரமோசன் ஐடியா தர அல்லக்கைகளை விரட்டி விடுங்க. உங்கள மாதிரி அப்பாவிகளை அவங்க அழகா மொட்டை அடிச்சிருவாங்க. மண்ட பத்தரம். அன்பே சிவம்.” என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT