Saturday, December 2, 2023

வேற லெவல் போட்டோஷூட் நடத்திய நடிகை அமலா பால்

சிந்துசமவெளி என்ற கருத்தான படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான அமலா பால், மைனா படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன்வசபடுத்தினார் .

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஏ.எல். விஜயை திருமணம் செய்து பின் அவரை பிரிந்து விட்டார் .

ஒரு சமயத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த அமலாபால், தெய்வத்திருமகள், தலைவா போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தார். பின்னர் படுகிளாமரான காட்சிகளிலும் நடிக்க துவங்கினார்.

அதற்கு உதாரணமாக ஆடை படத்தில் துளியும் ஆடை இல்லாமல் தனது துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்நிலையில் தற்போது படுக்கை அறையில் இவர் நடந்திருக்கும் போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக பரவி வருகிறது.

amala pal 1

amala pal 2

amala pal 3

amala pal 4

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles