Sunday, February 22, 2026

ஒட்டுமொத்த திரையுலகமே காத்திருந்த அஜித்தின் அதிகாரப்பூர்வ அறிவுப்பு பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான அஜித், தற்போது ‘விடாமுயற்சி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அசர் பைசான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அஜித்தின் 63வது படம் குறித்த சில முக்கிய அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கில் பெரிய பட்ஜெட்டுகளில் படங்களை இயக்கி வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ADVERTISEMENT

இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவில் அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் துவங்கவுள்ளது. 2025ம் வருடம் பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் எனவும், நடிகை தபு இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதத்தை தாண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே, இந்த படம் முடிந்தவுடனேயே அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் என்று கூறப்படுகிறது. அஜித்தின் இந்த படம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.இந்நிலையில், அஜித்தின் 63வது படத்தின் பூஜை சென்னையில் நேற்று (ஜனவரி 14) பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்றது. இப்படத்தை ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கில் பெரிய பட்ஜெட்டுகளில் படங்களை இயக்கி வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தின் பூஜையில் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சங்கர் ஷெட்டி, தயாரிப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவில் அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் துவங்கவுள்ளது. 2025ம் வருடம் பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் என்று கூறப்படுகிறது. அஜித்தின் இந்த படம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

படத்தின் பூஜையின்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT