Tuesday, February 24, 2026

லைக்கா உடன் உச்சக்கட்ட கோவத்தில் அஜித் வெளியிட்ட வீடியோ ? ஐதராபாத்தில் தல செய்ய போகும் சம்பவம்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி கடந்த பல மாதங்களாக அஜர்பைஜான் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் உருவாகி வருகிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையில், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் த்ரிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் படத்தை போதுமான அளவு விளம்பரப்படுத்தவில்லை என்று ரசிகர்கள் மத்தியில் பல புகார்கள் வந்தன. புதிய ஸ்டண்ட் வீடியோ தற்போது இதுபோன்ற புகார்கள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். முதன்முறையாக அஜித்துடன் மகிழ் திருமேனி இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை ஏகே ரசிகர்களிடம் இருக்கிறது. இப்போது அஜித் பைக் டூரில் இருக்கிறார். அவருடன் ஆரவ் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். சூழல் இப்படி இருக்க அஜித்தின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவரான அஜித்குமார் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. எப்போதும் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்த படத்தில் கமிட்டாகும் அஜித்குமார் தன்னுடைய 62ஆவது படத்தில் துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே கமிட்டானார். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதி தயாரிப்பு தரப்புக்கு திருப்தி இல்லாததால் அதிலிருந்து வெளியேறினார்.

விடாமுயற்சி: விக்னேஷ் சிவன் வெளியேறிய பிறகு அஜித் 62அவது படத்தை இயக்குவதற்கு மகிழ் திருமேனி கமிட்டானார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி; அதற்கு பிறகு வேறு எந்த அப்டேட்டும் இதுவரை படத்திலிருந்து வெளியாகவில்லை. ஆகினும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது.நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார். முன்னதாக நீரவ் ஷா பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. ஆக்‌ஷன் ஜானரில் மகிழ் திருமேனி ஸ்டைலில் இந்தப் படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண ஒன் லைன்தான் என கூறப்பட்டாலும் அதனை மகிழ் பக்கா திரைக்கதையோடு ப்ரெசண்ட் செய்வார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

அடுத்த லொக்கேஷன்: அஜித்தும் மும்முரமாக நடித்துவந்த சூழலில் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா புகைப்படங்களை பதிவிட்டு தெரிவித்ததோடு புதிய லொக்கேஷன் தேடும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அநேகமாக அடுத்தக்கட்ட ஷூட்டிங் சென்னையில் செட் போட்டு நடக்கும் இல்லையென்றால் வேறு மாநிலத்தில் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அஜர்பைஜானுக்கே படக்குழு செல்ல திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

அஜித் குமார் அதற்கு நேர்மாறான வழியில் செல்ல தேர்வு செய்கிறார். நடிகர்கள் பேட்டிகள் அளித்து அல்லது வெளியீட்டு விழாக்களில் கலந்து கொண்டு தனது படங்களை விளம்பரப்படுத்துவதில்லை. ஆனாலும், அவரது மார்க்கெட் தொடர்ந்து நீடித்து வருகிறது. இப்போது, ​​அஜித்தின் வரவிருக்கும் விடாமுயற்சி படத்தின் செட்டில் இருந்து ஒரு வைரல் ஸ்டண்ட் வீடியோ, படத்திற்கான அனைத்து ஹைப்பையும் உருவாக்க போதுமானதாகத் தெரிகிறது, ஏனெனில் இது நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT