Tuesday, February 24, 2026

இரண்டாவது நாள் முடிவில் கேப்டன் மில்லர் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் ரிலீஸில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் நாள் 8.65 கோடி ரூபாய் வசூல் செய்த படம், இரண்டாவது நாள் 6.65 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

படத்தை பார்த்த ரசிகர்கள், படத்தின் மேக்கிங்கிற்கும், கதைக்கும் நல்ல ரெஸ்பான்ஸை கொடுத்துள்ளனர். கோயில் நுழைவு போராட்டத்தை இணைத்த விதம் நல்ல விதமாக இருந்ததாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும் தனுஷின் நடிப்பு, சிவராஜ்குமாரின் நடிப்பு ஆகியவற்றையும் பாராட்டும் அவர்கள்; வாத்தியில் விட்டதை கேப்டன் மில்லரில் தனுஷ் பிடித்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துவருகிறார்கள்.

ADVERTISEMENT

இருப்பினும், இரண்டாவது நாள் வசூல் சற்று சறுக்கியுள்ளது. தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வருகின்றன. எனவே, மூன்றாவது நாள் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT