Tuesday, February 24, 2026

சென்னை புத்தகக் காட்சிக்கு மழை காரணமாக ரத்து !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47 வது சென்னை புத்தகக் கண்காட்சி 2024 சென்னை நந்தனம் சிஎம் மைதானத்தில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. 19 நாட்கள் என ஜனவரி 21 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த கண்காட்சியில் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் மற்ற நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இன்று புத்தகக் காட்சி நடைபெறாது என்று பபாசி அறிவித்துள்ளது. கண்காட்சி நடைபெறும் இடம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதால், பாதுகாப்பு கருதி ஒருநாள் மட்டும் புத்தகக் காட்சி நடைபெறாது என்று பபாசி தலைவர் ஜி.கே.விஜயன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பால், புத்தகக் காட்சியை காண காத்திருந்த வாசகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT